×

திருக்கோவிலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 80 வயது மூதாட்டி உயிரிழப்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 80 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 80 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.


Tags : house ,Tirukovilur , Tirukovilur, grandmother, deceased
× RELATED அரியலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி