சென்னை: நிவர் புயல் வேகமாக கரையை நோக்கி நெருங்கி வருகிறது. கடலூரில் இருந்து 80 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து 85 கி.மீ.,தொலைவிலும் நிவர் நிலை கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அதி தீவிர புயலாக நெருங்கி வருகிறது
Tags : Nivar ,shore , Nivar fast approaching the shore