×

அதிகாலை 2 மணிக்கு பிறகு கரையை கடக்கிறது நிவர் புயல்

டெல்லி: அதிகாலை 2 மணிக்கு பிறகு நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய மீட்ப்புப்படை தலைவர் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 1000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


Tags : storm ,Nivar ,coast , Nivar storm crosses the coast after 2 p.m.
× RELATED நிவர் புயல், பருவமழை நடவடிக்கைகள்...