×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் மேலும் 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,73,176- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,639-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,49,662- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 11,875- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Tamil Nadu , In Tamil Nadu, 1,557 people have been diagnosed with corona in the last 24 hours
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி