×

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது: வானிலை மையம் எச்சரிக்கை !

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு-வடமேற்கு நோக்கி தற்போது நகர்ந்து வரும் நிவர் புயல், அதன்பின் வடமேற்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : storm ,Nivar ,Bay of Bengal , Bay of Bengal, Nivar storm, meteorological center, warning
× RELATED நிவர் புயல், பருவமழை நடவடிக்கைகள்...