×

சென்னையில் பல இடங்களில் பலத்த மழை

சென்னை: சென்னை மயிலாப்பூர், ராயப்பேட்டை, மெரினா, பாரிமுனை, அடையாற்றில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பணி முடிந்து வீடு திரும்புவோர் தவித்து வருகின்றனர்.


Tags : places ,Chennai , Heavy rain in many places in Chennai
× RELATED சென்னையில் மழை காரணமாக பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்