×

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது.


Tags : Durakkannu ,Tamil Nadu ,Chennai , Tamil Nadu Agriculture Minister Durakkannu passed away in Chennai today due to ill health
× RELATED துரைக்கண்ணு மறைவு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்