×

மன்னார் வளைகுடாவில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: வைகோ கண்டனம் !

சென்னை: மன்னார் வளைகுடாவில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவரை இலங்கை தூதரை அழைத்து கூட இந்தியா எச்சரித்தது இல்லை, மேலும் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Sri Lankan ,navy attacks ,fishermen ,Tamil Nadu ,Gulf of Mannar ,Waiko , Tamil Nadu fishermen, Sri Lankan navy, attack, Vaiko, condemnation
× RELATED கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற...