×

திருவொற்றியூரில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: திருவொற்றியூரில் புதிய துறைமுகம் அமைக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வோருக்கு மானிய விலையில் செயற்கைக்கோள் கைபேசி வழங்கப்படும், மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister Jayakumar ,Tiruvottiyur ,Interview , Tiruvottiyur, New Port, Minister Jayakumar
× RELATED கஜா புயலை போல் நிவர் புயல் கடும்...