×

சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பிற்பகல் 3.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநரை சந்தித்து முதல்வர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Palanisamy ,Banwarilal Purohit , Chief Minister Palanisamy meets Purohit shortly after Governor Banwar
× RELATED பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை...