×

வந்தவாசி அருகே வாச்சனூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கி பணம் பறிப்பு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே வாச்சனூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கி பணம் பறிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைக்கு வந்த மர்மகும்பல் மேற்பார்வையாளர் சேகரை கத்தியால் குத்திவிட்டு ரூ.40,000 பறித்து சென்றுள்ளனர். கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை மேற்கொண்டு உள்ளார். 


Tags : Tasmac ,store supervisor ,Vandavasi ,Wachanur , Tasmac store supervisor attacked and robbed at Wachanur near Vandavasi
× RELATED தென்தாமரைகுளம் அருகே டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சி