×

திருச்சி நீரேற்று நிலையத்திலிருந்து 78 கிராமங்களுக்கு 2 நாளாக குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருச்சி: திருச்சி கடியாக்குறிச்சி நீரேற்று நிலையத்திலிருந்து 78 கிராமங்களுக்கு 2 நாளாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணியின்போது குடிநீர் குழாய்கள் சேதமானதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : villages ,Trichy , Trichy, drinking water supply, vulnerability
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...