×

இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல்

டெல்லி: இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய நிபுணர்கள் இடம்பெறவில்லை என புகார் எழுந்த நிலையில் குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : committee ,Central Government ,Indian , Indian Culture, Study Group, Central Government
× RELATED '800'திரைப்படத்தில் நடிப்பதா? வேண்டாமா?...