×

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11.15 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11.15 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவடைந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Tags : Modi ,Union Cabinet ,meeting ,Delhi , Delhi, Prime Minister Modi, chaired the Cabinet meeting
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...