×

செப்-22: பெட்ரோல் விலை ரூ.84.14, டீசல் விலை ரூ.76.72

சென்னை : சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை பொறுத்தவரை, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாறி லிட்டருக்கு ரூ.84.14 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.85 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.


Tags : Sep-22: Petrol price hits Rs 84.14 and diesel Rs 76.72
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...