×

திருச்செந்தூர் செல்வன் கொலை வழக்கில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்

நெல்லை: திருச்செந்தூர் செல்வன் கொலை வழக்கில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Harikrishnan ,Armed Forces ,Thiruchendur Selvan , Selvan Murder, Armed Forces, Inspector, Suspended
× RELATED சிதம்பரம் அருகே கை, கால்களை கட்டி...