×

மைசூரில் கர்நாடக அமைச்சர் சோமசேகர் காரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மைசூர்: மைசூரில் கர்நாடக அமைச்சர் சோமசேகர் காரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Somasekar ,Mysore ,Karnataka , Mysore, Karnataka Minister, Farmers, Excitement
× RELATED உலக பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா கோலாகலமாக தொடங்கியது