×

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் முறைக்கு நிர்வாகம் அனுமதி!

புதுச்சேரி:  புதுச்சேரி மத்திய பல்கலை.யில் மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் முறைக்கு நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. கடந்த ஏப்ரலில் யு.ஜி.சி. வெளியிட்ட வழிகாட்டு விதிகள்படி தேர்வு எழுத அனுமதி என்று விளக்கமளித்துள்ளது. இணைய வழியிலும் நேரில் சென்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் சமநிலையை உறுதி செய்யும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : administration ,Puducherry ,Central University , Puducherry, Central University, Students, Book, Exam, Administration Permission
× RELATED கடந்த ஆண்டு பஸ் பாஸ் மூலம் ஐடிஐ...