×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிந்து 38,980 புள்ளிகளாக உள்ளது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் சரிந்து 11,519 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.


Tags : Sensex ,Bombay Stock Exchange , Mumbai Stock Exchange, Sensex 323 points, decline
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 154 புள்ளிகள் உயர்வு