×

தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவித்தது மத்திய அரசு

டெல்லி: நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்வதற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : police officers ,Tamil Nadu ,Central Government , Central Government ,announced , award , 6 police officers from Tamil Nadu
× RELATED ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு விருது