×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு: சவரன் ரூ.42,920-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசு குறைந்து ரூ.83.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , 22 carat ,jewelery gold price,Rs 160,razor,Chennai: razor,Rs 42,920
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...