×

அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை: விஜயபாஸ்கர் பங்கேற்பு

சென்னை: அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை டிஎமஎஸ் வளாகத்தில் காணொலி மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றுள்ளார்.


Tags : State Health Ministers ,Union Minister , Union Minister, consultation, State Health Ministers, Vijayabaskar Participation
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...