×

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீவிபத்து

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

Tags : fire ,hotel ,Andhra Pradesh ,corona patients ,Vijayawada , fire broke, hotel where, corona patients,staying in Vijayawada, Andhra Pradesh
× RELATED போலீஸ் பிடியில் இருந்தபோது...