×

நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி

திண்டுக்கல்: நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காவலருக்கு தொற்று உறுதியானதால் கருணாஸ் திண்டுக்கல்லில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.  


Tags : bodyguard ,MLA ,Corona ,actor ,Karuna , Actor ,MLA Karuna, bodyguard ,confirmed, corona
× RELATED கே.வி.குப்பம் அதிமுக எம்.எல்.ஏ. லோகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி