×

கருப்பர் கூட்டம் இணைய தள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு

சென்னை: கருப்பர் கூட்டம் இணைய தள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  சாதி, மத, இன- மொழி ரீதியான மோதலை தூண்டுவதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு  போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags : Chennai Central Crime Branch Police ,crowd internet site channel ,Chennai Central Criminal Police , Black meeting, web site channel, Chennai, Central Crime Branch police, case registration
× RELATED வீட்டு வாடகையை வசூலிக்கக் கூடாது...