×

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்

சென்னை : நாளை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இறுதி செய்யப்படும். மேலும் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்து நாளை ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : cabinet meeting ,Tamil Nadu , Information ,opportunity, major,Tamil Nadu ,cabinet, meeting
× RELATED அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன் கோரிக்கை