×

ஆம்பூரில் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளிப்பு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்துள்ளார். இளைஞர் முகிலன் என்பவர் ஊரடங்கை மீறி வாகனத்தில் சென்றதால் போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.


Tags : Ambur , Youth arson as police confiscate vehicle in Ambur
× RELATED ஆம்பூர் அருகே கடத்திவரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்