×

அமைச்சர் கே.பி. அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளது: மியாட் மருத்துவமனை

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் கே.பி. அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளது என மியாட் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்து கூடிய விரைவில் அமைச்சர் அன்பழகன் வீடு திரும்புவார் எனவும் கூறியுள்ளார்.


Tags : Anbalagan ,Minister KP ,Miad Hospital , Minister K.P. Loved it, is smooth, Miad Hospital
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய்...