×

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.42 சதவீதமாக உயர்ந்துள்ளது; மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.42 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் விகிதம் 2.72 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 1,218 கொரோனா மருத்துவமனைகள், 2,705 சுகாதார மையங்கள் செயல்படுகின்றன.


Tags : Central Health Department ,recovery , Corona, Healers, Federal Department of Health
× RELATED கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில்...