×

கர்நாடக முதல்வர் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். வீட்டில் பணியாற்றும் அலுவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் எடியூரப்பா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.


Tags : Chief Minister ,home ,Bangalore ,Karnataka , Karnataka, Chief Minister,isolated,Bangalore
× RELATED கர்நாடகா முதல்வருக்கு கொரோனா டிவிட்டரில் தகவல்