×

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழு ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழு ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலக ஆலோசனையில் விஜயபாஸ்பர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Edappadi Palanisamy ,Tamil Nadu ,Central Committee , Central Committee , Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy, Coronation Prevention
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...