×

மதுரை தான் இதுலயும் டாப்: புதிய வழியில் கொரோனா விழிப்புணர்வு

மதுரை: முகக்கவசன் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகம் ஒன்றில் முகக்கவச வடிவில் புரோட்டா தயாரிக்கப்படுகிறது. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Madurai ,New Way ,Corona ,Top , Madurai, Top, Corona, Awakening
× RELATED மதுரையில் இரட்டைக்கொலை