×

லடாக் எல்லையில் சீன படைகள் பின் வாங்கியிருப்பதாக தகவல்

லடாக்: லடாக் எல்லையில் சீன படைகள் பின் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  லடாக்கில் சுமார் 2 கி.மீ. அளவிற்கு சீன படைகள் பின் வாங்கியதாக தகவல் தெரிவிக்கின்றன. ராணுவ கமாண்டர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் காரணமாக இது நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.


Tags : border ,troops ,Chinese ,Ladakh , Ladakh border, Chinese forces
× RELATED லடாக்கில் ஒப்புக் கொண்டபடி சீனப்...