×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இடையே பணிக்கு சென்று வர இ-பாஸ் அவசியம்: தமிழக அரசு

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இடையே பணிக்கு சென்று வர இ-பாஸ் அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 19-க்கு முன்னர் ஆட்சியர்களால் ஏற்கனவே வழங்கப்பட்ட இ-பாஸ் மற்றும் இதர பாஸ்களை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தலாம். ஜூலை 6-ம் தேதிக்கு பின்னர் மாவட்டங்கள் போக்குவரத்திற்கு புதிதாக இ-பாஸ், இதர பாஸ்களை பெற அவசியமில்லை. இதுவரை இ-பாஸ் மற்றும் இதர பாஸ்கள் பெறாதவர்கள் உரிய நடைமுறையின் படி விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.


Tags : districts ,E-Pass ,Govt ,Chennai , Chennai, Work, E-Pass, Necessary, Government of Tamil Nadu
× RELATED மாதம் ஒருமுறை இ.பாஸ் புதுப்பித்தால்...