×

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பிரதமருக்கு சோனியாகாந்தி கடிதம்

டெல்லி: மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பிரதமருக்கு சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். இடஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Sonia Gandhi , Medical study, reservation, PM, Sonia Gandhi
× RELATED சோனியா காந்தி கடிதம் எழுதியதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி