×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.4.45 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பாளர் குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் சில்லறையில் முட்டை விலை ரூ.4.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Namakkal , Egg purchase, price , Namakkal rose 20 cents , Rs.4.45
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...