×

கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பை ஐசிஎம்ஆர் பாராட்டி வருகிறது எனவும் கூறினார்.



Tags : Vijayabaskar Corona ,Minister Vijayabaskar , Corona Impact, Government and Minister Vijayabaskar
× RELATED சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...