×

சென்னையை அடுத்த சிப்காட் காவல் நிலையத்தில் சிறப்பு துணை ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் சிறப்பு துணை ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிப்காட் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Special Assistant Inspector ,Chennai ,Corona ,Sibkat Police Station , Chennai, sipcot Police Station, Special Assistant Inspector, Corona
× RELATED சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு...