×

ஊரடங்கு உத்தரவை மீறியதாக சேலம் மாநகர் முழுவதும் 36 வழக்குகள் பதிவு

சேலம்: ஊரடங்கு உத்தரவை மீறியதாக சேலம் மாநகர் முழுவதும் 36 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீது 1027 வழக்குகள் போடப்பட்டுள்ளன.


Tags : metropolis ,Salem , 36 cases,registered, Salem metropolis , violating curfew
× RELATED பெருநகரங்களில் இருந்து வெளியேற...