×

டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீஸ் வழக்குப்பதிவு

டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்டதன் பின்னணியில் தாஹிர் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags : Tahir Usain Delhi ,Usain Against Police ,Delhi AAP ,AAP , Delhi, AAP, Councilor, Tahir Husain, Police, Prosecution
× RELATED வெளியில் நடமாடினால் ட்ரோன் மூலம் வழக்கு: திருச்சி போலீஸ் அதிரடி