×

போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Chandrababu Naidu ,police banner , Chandrababu Naidu arrested for obstruction of police
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் சென்னையில் ஆலோசனை