×

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ராமேஸ்வரம் மீனவர் ஜேசு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதற்காக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மீனவர்களின் தொடர் பிரச்சனைக்கு தீர்வு காண விசைப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


Tags : Fishermen ,Sri Lankan Navy ,strike , Sri Lankan naval gunfire, fishermen, strike
× RELATED கர்நாடகாவில் இருந்து ராமநாதபுரம்...