×

திரைப்படத் தொழிலாளர்களுக்கு 6,000-ம் வீடுகள் கட்டும் திட்டம்: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி

சென்னை: திரைப்படத் தொழிலாளர்களுக்கு 6,000-ம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா இந்த மாதம் நடத்தப்படும். அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அழைக்க உள்ளோம் என இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

Tags : RK Selvamani ,houses ,film workers , RK Selvamani, Director, Film Worker, 6,000 Houses,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்