சிவகாசி அருகே 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

விருதுநகர்: சிவகாசி அருகே 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : murders ,student rapes ,Sivakasi Sivakasi , 8th, student, rapes ,murders ,Sivakasi
× RELATED திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது