தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்

சென்னை: தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அல்கெராபி என்ற நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Cabinet ,oil refinery ,Thoothukudi Cabinet ,Thoothukudi , Thoothukudi, Oil Refinery, Tamil Nadu Cabinet
× RELATED தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு