அவதூறு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற விரும்பிய விஜயகாந்துக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: அவதூறு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற விரும்பிய விஜயகாந்துக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. 2012-ம் ஆண்டு தேனியில் பொதுச்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் ஜெயலலிதாவை விமர்சித்ததால் அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது. அவதூறு வழக்கை ரத்து செய்ய விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்தார்.


Tags : Vijayakanth ,Court of Appeal , Court denounces ,Vijayakanth, seeking revocation ,appeal ,defamation case
× RELATED தனக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க...