தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

தருமபுரி: கடத்தூர் அடுத்த மணியாம்பாடியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற சரத், செந்தில் ஆகியோர் விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.


Tags : state bus crashes ,Dharmapuri Dharmapuri , Two killed, bus crashes, two-wheeler ,Dharmapuri
× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள்...