அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த பிரவீன் குமாருக்கு மாடு முட்டி நெஞ்சில் காயம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த பிரவீன் குமாருக்கு மாடு முட்டி நெஞ்சில் காயம் ஏற்பட்டுள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த பிரவீன் குமார் (23) சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Praveen Kumar ,Praveen Kumarland , Praveen Kumar, injured , chest
× RELATED கரும்புகள் சரிந்ததால் நடுரோட்டில் நிறுத்தப்பட்ட மாட்டு வண்டி