குடியரசு தினத்தன்று டெல்லி, குஜராத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தகவல்

சென்னை: குடியரசு தினத்தன்று டெல்லி, குஜராத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 17 பேர் அடங்கிய குழுவுடன் மாபெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. மேலும் 17 பேரில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Delhi ,Republic Day ,Gujarat , Reportedly, attack Delhi, Gujarat , Republic Day
× RELATED குடியரசு தின விழா: சென்னையில் 20, 22, 23ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்