குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து ட்விட்டரில் ஸ்டாலின் வீடியோ வெளியீடு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து ட்விட்டரில் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது, மக்களை பிளவுபடுத்தம் பிற்போக்கான சட்டம் என ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.


Tags : Stalin , The Citizenship Amendment Act, Why Resist, On Twitter, Stalin Video, Release
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு...